slideshow

Friday, July 13, 2012

நகுமோமுகநலேநிநாஜாலி தெலிஸி-nagumomu kalaleni naajaali thelisi

பல்லவி
நகு மோமு க நலேநி நாஜாலி  தெ லிஸி
நநு ப் ரோவ ராராதா ஸ்ரீரகுவர நீ (ந)
அனுபல்லவி
நக ராஜத ர நீது பரிவாருலெல்ல 
ஒகி போ த  ந ஜேஸேவாரலு கா ரே யடுலுண்டது ரா நீ (ந)
சரணம் 
க க ராஜு நீயாநதி விநிவேக சநலேடோ  
கக நாநி கிலகு பஹு தூ ரம் ப  நி நாடோ 
ஜக மேல பரமாத்மா யெவரிதோ மொறலிடு  து 
வக ஜூபகு தாளநு நந்நேலுகோரா த்யாக ராஜநுதநீ (ந) 

Meaning:
நகை தவழும் உன் திருமுகத்தைக் காண முடியாத என் துயரத்தை யறிந்து நீ என்னைக் காக்கலாகாதா?ஸ்ரீ ரகுவரனே!
     கோவர்த்தன கிரியைத் தாங்கியவனே!உனது பரிவாரங்கள் அனைவரும் கிரமமான உபதேசம் செய்பவர்கள் அல்லவோ?அவ்விதம் இருக்க முடியாதே!
    பட்சி ராஜனாகிய கருடன் உன் கட்டளைக்கிணங்கி வேகமாக பறந்து வரவில்லையோ?அல்லது விண்ணிற்கும் பூமிக்கும் வெகு தூரம் என்று சாதித் து விட்டானோ?உலகையாளும் பரமாத்மனே!நான் வேறு யாரிடம் முறையிடுவேன்.விரோதம் பாராட்டதே.நான் தாளமாட்டேன்.என்னை ஏற்றுக்கொள்.

No comments:

Post a Comment