slideshow

Monday, April 30, 2012

ஏல நீ த யராது பராகு ஜேஸே-elanee thaya rathu paraku jese


பல்லவி 


வேல சமயமு கா து (ஏ)

அனுபல்லவி 

பா ல கநகமயசேல ஸஜநபரி-
பால ஸ்ரீ ரமாலோல வித்ருதசர 
ஜால சுப த கருணாவால க ந 
நீல நவ்ய வநமாலிகாப ரண(ஏ) 

சரணம் 

ராரா தே வாதி தே வ ராரா ம ஹாநுபா வ 
ராரா ராஜீவநேத்ர ரகு வரபுத்ர 
ஸாரதர ஸுதா பூர ஹ்ருத ய பரி 
வார ஜலதி கம்பீ ரத நுஜஸம்-
ஹாரமத ந ஸுகுமாரபு த ஜந வி-
ஹார ஸகலக்ருதிஸார நா து பை (ஏ)

Meaning
உன் தயை என் வரவில்லை?என்னை பாராமுகம் செய்துவிடுவாயோ?என்னை காக்க இது தருணமல்லவா?
    பாலனே!பீதாம்பரம் அணிந்தவனே!நல்லோரைப் பாளிப்பவனே!திருமகளை உகப்பவனே!அம்புகளை ஏந்தியவனே!சுபம் தர்பவனே!கருணைநிதியே!முகில்வண்ண !வன மாலையணிந்தவனே!
     தேவாதிதேவனே!வருக!மகானுபாவனே!வருக!தமரைக்கண்ணனே!
வருக!ரகுகுலத்தோன்றலே!சிறந்த அமுதம் நிறைந்த உள்ளத்தவரைப் 
பரிஜனங்களாக உடையவனே!கடலை ஒத்த கம்பீரம வாய்ந்தவனே!
அரக்கரை மாயப்பவனே!மதனனை நிகர்த்த அழகனே!அறிஞருடன் உறவாடுபவனே!சகல வேதங்களின் சாரமே!

Saturday, April 28, 2012

ஏநாடி நோமு ப லமோ-enati nomu palamo


பல்லவி 
ஏநாடி நோமு ப லமோ
ஏ தா ந ப லமோ (ஏ)
அனுபல்லவி 
ஸ்ரீநாத ப் ர ஹ்மகைநு நீது 
ஸேவ தொர குநா தநகு க லுகு ட(ஏ)
சரணம் 
1.நேநு கோ ரிந கோர்க்குலெல்லநு
நேடு தநகு நெரவேரெநு 
பா நுவம்சதிலக நாபாலி 
பா க் யமா ஸஜ்ஜந யோக் யமா (ஏ)
2.நீது தா பு நீது ப்ராபு தொ ரிகெநு 
நிஜமுகா நே நி சொம்மைதி நி 
ஆதி தே வ ப் ராணநாத நா-
தங்கமுந நுஞசி பூஜிஞ்ச தந (ஏ)  
3.ஸுந்தரேச ஸு குணப் ருந்த த சரத 
நநத நாறவிந்த நயந பாவந 
அந்த கா ட த்யாக ராஜந த ஸக 
மநுப விம்ப தொ ரிகெ ரா ப ளிதந (ஏ)
Meaning
என்று நோற்ற நோன்பின் பயனோ இது? எக்கொடையின் பயனோ?திருமகள் நாயகனே!பிரமனுக்கும் உனது சேவை கிடைக்குமா?அது எனக்கு கிடைப்பதற்கு(நான் என்நோன்பு நோற்றேனோ?
     நான் கோரிய கோரிக்கைகள் அனைத்தும் இன்று நிறைவேறின. சூரிய குல திலகமே !என்னைக்காக்கும் பாக்கியமே!
     உன் சமீபமும் ஆதரவும் எனக்குக் கிடைத்தன. உண்மையில் நான் உன் பொருளானேன்.ஆதிதேவனே!ப்ரானாதனே!உன்னை என் மடிமீது வைத்து பூசிக்க வாய்ப்பு கிடைத்தது.
    பேரழகனே!நல்லோரால் சூழ்ப்பெருபவனே!தசரதன் மைந்தனே!தாமரைக்கண்ணனே!தூயவனே!அழகிய வடிவததாய்!தியாகராஜனால் வணங்கபெருபவனே! பரமானந்தம் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

Tuesday, April 24, 2012

எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு-ennaaloorake yundu vo joothamu
பல்லவி 
எந்நாள்ளூரகே யுந்து வோ ஜூதாமு
யெவரடி கே வாரு லேதா ஸ்ரீராம (எந் )
அனுபல்லவி 
கொந்நாள்ளு ஸாகேதபுர மேல லேதா 
கோரிக முநுலகு கொ ந்ஸாக லேதா (எந்)
சரணம் 
ஸதி மாடல நாலகிஞ்சி ஸத் ப க்த கோடுல 
ஸம்ரக்ஷிஞ்சக லேதா 
மதிமந்துல ப் ரோசே மதமு மாத நலேதா 
ஸததமது ஸ்ரீத்யாகராஜூ நம்மக லேதா (எந) Friday, April 13, 2012

அநுராக மு லேநி மனஸுந -anuragamule ne manasuna


பல்லவி 
அநுராக மு லேநி மனஸுந 
ஸுஜ்ஞாநமு ராது (அநு)                

அனுபல்லவி 

க நுலைந யந்தர்ஜ்ஞாநுல 
கெறுகே கா நி (அநு)

சரணம் 
வக வக கா பு ஜியிஞ்சே
வாரிகி தருப்தௌரீதி 
ஸகு ணத் யா நமுபைநி 
சௌக் யமு த்யாக ராஜநுத (அநு)
Meaning 
பக்தியில்லாத (மாந்தரின்_மனத்தில் நல்லறிவு பிறக்காது. மகான் களாகிய தத்துவ ஞானிகள் இதை நன்கு அறிவர்.நிதானமாக உண்ண
புகுபவர்களுக்குத திருப்தி ஏற்படுவதைப்போல் (பகவானின் கல்யாண குணங்களை தியானித்து ) சகுண செய்பவர்களுக்கே சுகம் கிடைக்கும்.

lyrics and meaning in english

pallavi
anuraagamu lEni manasuna
sujnaanamu raadu
anupallavi
ghanulaina antar jnyaanula
ku eruka gaani
charanam
vaga vagagaa bhujiyincE
vaariki truptow reeti
saguNa dhyaanamu* paini
sowkhyamu tyaagaraajanuta
Meaning:
Divine wisdom will not blossom in the minds of those devoid of devotion. Enlightened souls are well aware of this. Just as satisfaction got by eating a delicious meal in a relaxed manner only those who meditate on the splendour and attributes to the Supreme with a form can derive genuine experiences of bliss.