ஏநாடி நோமு ப லமோ
ஏ தா ந ப லமோ (ஏ)
அனுபல்லவி
ஸ்ரீநாத ப் ர ஹ்மகைநு நீது
ஸேவ தொர குநா தநகு க லுகு ட(ஏ)
சரணம்
1.நேநு கோ ரிந கோர்க்குலெல்லநு
நேடு தநகு நெரவேரெநு
பா நுவம்சதிலக நாபாலி
பா க் யமா ஸஜ்ஜந யோக் யமா (ஏ)
2.நீது தா பு நீது ப்ராபு தொ ரிகெநு
நிஜமுகா நே நி சொம்மைதி நி
ஆதி தே வ ப் ராணநாத நா-
தங்கமுந நுஞசி பூஜிஞ்ச தந (ஏ)
3.ஸுந்தரேச ஸு குணப் ருந்த த சரத
நநத நாறவிந்த நயந
பாவந
அந்த கா ட த்யாக ராஜந த ஸக
மநுப விம்ப தொ ரிகெ ரா ப ளிதந
(ஏ)
Meaning
என்று நோற்ற நோன்பின் பயனோ இது? எக்கொடையின் பயனோ?திருமகள்
நாயகனே!பிரமனுக்கும் உனது சேவை கிடைக்குமா?அது எனக்கு கிடைப்பதற்கு(நான் என்நோன்பு நோற்றேனோ?
நான் கோரிய கோரிக்கைகள் அனைத்தும் இன்று
நிறைவேறின. சூரிய குல திலகமே !என்னைக்காக்கும்
பாக்கியமே!
உன் சமீபமும் ஆதரவும் எனக்குக் கிடைத்தன. உண்மையில்
நான் உன் பொருளானேன்.ஆதிதேவனே!ப்ரானாதனே!உன்னை என் மடிமீது வைத்து பூசிக்க
வாய்ப்பு கிடைத்தது.
பேரழகனே!நல்லோரால் சூழ்ப்பெருபவனே!தசரதன்
மைந்தனே!தாமரைக்கண்ணனே!தூயவனே!அழகிய வடிவததாய்!தியாகராஜனால்
வணங்கபெருபவனே! பரமானந்தம் அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
No comments:
Post a Comment