பல்லவி
பராத்பரா பரமேஸ்வரா
பார்வதிபதே ஹரபசுபதே (பராத்பரா)
அனுபல்லவி
சுராசுரார் தொழும்பாவன
சுந்தர சரணார விந்த ஆனந்த (பராத்பரா)
சரணம்
அரி அயணும் காணாஅரிய ஜோதி
ஆதியந்தமில்லா பழமனாதி
புரமெரித்த முக்கண் கரும்பே
என்தன் புண்யமூர்த்தி
சுப்பிரமணியன் தந்தையே (பராத்பரா)
Pallavi:
paraatpara paramEshwara
paaravateepatE harapashupatE (paraatpara)
Anupallavi:
suraasurar tozhumbaavana
sundara caraNaaravinda ananda (paraatpara)
charaNam:
ariyayanum kaaNavariya jOti
aadiyandamillaa pazhamanaadi
purameritta mukkaTkarumbE
enRan puNyamoortti
subrahmaNyan tandaiyE (paraatpara)
No comments:
Post a Comment