க்ஷீரஸாக ரசயந நந்நு
சிந்தல பெட்டவலெநா ராம(க்ஷீ)
அனுபல்லவி
வாரணராஜு நு ப் ரோவநு வேகமே
வச்சிநதி விந்நாநுரா ராம (க்ஷீ)
சரணம்
நாரீமணி கி ஜீரலிச்சிநதி
நாடே நே விந்நாநுரா
தீருடெள ராமதா ஸுநி ப ந்த மு
தீ ர்ச்சிநதி விந்நாநுரா
நீரஜாக்ஷிகை நீரதி தா டிந
நீ கீர்த்திநி விந்நாநுரா
தாரகநாம த்யாகராஜ நுத
த யதோ நேலுகோரா ராமா(க்ஷீ)
Meaning
பாற்கடலில் பள்ளிகொன்டவனே!இராம!என்னை நீ சோகத்தில் ஆழ்த் தவேண்டுமா?கஜேந்திரனைக் காக்கநீ விரைந்து வந்த வரலாற்றைக் கேட்டிருக்கிறேன்.
திரௌபதிக்கு நீ ஆடையளித்து (அவள் மானத்தைக் காத்ததை)நான் அன்றே கேள்வியுற்றிருக்கிறேன்.வீரராகிய (பத்திராசல)ராமதாசரின் தளையை நீ நீக்கியதைக் கேட்டிருக்கிறேன்.தாமரையொத்த கண்களையுடைய சீதைக்காக நீ கடல் கடந்த புகழையும் கேட்டிருக்கிறேன்.தாரக நாமத்தாய்!தயையுடன் என்னை ஏற்றுக்கொள்.
No comments:
Post a Comment