slideshow

Tuesday, November 16, 2010

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா-Kurai onrum illai marai moorthi kanna




                                     ---
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 

குறை ஒன்றும் இல்லை கண்ணா 


குறை ஒன்றும் இல்லை கோவிந்தா 


கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 


கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 


குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா 

சரணம் - 1 

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிக்க


வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா 


மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா , கோவிந்தா


 கோவிந்தா 
சரணம் - ௨

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 


திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 


உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்,


திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்


என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா,

 என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா 

சரணம் - 3 

குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா, 


குன்றில் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 


மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா, கோவிந்தா


 கோவிந்தா 
சரணம் - 4 
கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி,


நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கல்லினாற்கு இறங்கி கல்லிலே இறங்கி     

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா 

குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
சரணம் - 5 

யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 


யாதும் மறுக்காத மலையப்பா உன்மார்பில் 


ஏதும் தர நிற்கும் கருணை கடல் அன்னை 


என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 


என்றும் இருந்திட ஏது குறை எனக்கு 


குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 


மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா 



7 comments:

  1. A visitor from Bangalore viewed this today

    ReplyDelete
  2. A visitor from Madras viewed this today

    ReplyDelete
  3. A visitor from Madurai viewed this today

    ReplyDelete
  4. A visitor from Madras viewed this today

    ReplyDelete
  5. A visitor from Madras viewed this today

    ReplyDelete
  6. The visitor from Bangalore and Erode viewed this post today

    ReplyDelete
  7. A visitor from Anantapur,Andraprades viewed this post today

    ReplyDelete