பல்லவி
துளஸீ த ளமுலசே ஸந்தோஷமுகா பூ ஜிந்து (து)
அனுபல்லவி
பலுமாறு சிரகாலமு பரமாத்முநி பாதமுலநு (து)
சரணம்
ஸரஸீருஹ புந்நாக சம்பக பாடல குரவக
கரவீர மல்லிகா ஸுக ந்த ராஜ ஸுமமுல்
த ர நி வி யொக பர்யாமு தர்மாத்முநி ஸாகேத
புரவாஸுநி ஸ்ரீராமுநி வரத்தியாக ராஜநுதிநி (து)
Meaning
பன்முறை நெடுங்காலம் பரமாத்மாவின் பாதங்களை துளசித் தளிர்கொண்டு சந்தோஷமாக அருச்சனை செய்வேன்.மேலும்,தாமரை,
புன்னை,சண்பகம், பாதிரிப்பு , முட்குறிஞ்சி அலரி மல்லிகை,நீலோற்பலம் முதலிய நன்மலர்களையும் வரிசையாக அமைத்து, தர்மாத்மாவும், அயோத்யாதிபதியுமான இராம பிரானை(ப்பூசிப்பேன்)
No comments:
Post a Comment