பல்லவி
கொலுவையுந்நாடே கோத ண்ட பாணி (கொ )
அனுபல்லவி
தொலிகர்ம மணக ஜூதாமு ராரே
தோய ஜாரி ரோஹிணி கூ டி ந ரீதி (கொ )
சரணம்
மநஸு ரஞ்ஜில்ல ஸுரஸதுலு அணி-
மாது லு கொலுவ வே யிவந்நெ
கநகசலாகநு கே ரு ஸீதா
காந்ததோநு த்யாக ராஜ விநுதுடு (கொ)
Meaning
சந்திரனும் ரோஹினியும் ஒன்று கூடியதுபோல் (சீதையுடன் கூடி)கோ தண்டபாணியாகிய இராகவன் கொலு வீற்றிருக்கிறான்.நமது பழவினைகள் அனைத்தும் நீங்குவதற்கு அவனை சேவிப்போம் வாரீர் !
மனத்திற்கு ஆனந்தம் அளித்துக்கொண்டு,தேவஸ்தீரீகளும் அணிமா முதலிய ஐஸ்வரியாங்களும் சேவிக்க சொலிக்கும் பொற் கம்பியையொத்த சீதா தேவியுடன் (கோதண்டபாணி கொலு வீற்றிருக்கிறான் சேவிப்போம் வாரீர் !)